குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : நாணுத் துறவு உரைத்தல்
குறள் எண் : 1134
குறள்: காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.
விளக்கம் : ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
atikaram: Nanut turavu uraittal
kural en: 1134
Kural: Kamak katumpunal uykkum nanotu
nallanmai ennum punai.
Vilakkam: Am; nanam, anmai ennum patakukalaik katalakiya katum vellam atittuk kontu poyvittatu.