குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : நாணுத் துறவு உரைத்தல்
குறள் எண் : 1136
குறள்: மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
விளக்கம் : அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
athikaram: Nanut turavu uraittal
kural en: 1136
Kural: Matalurtal yamattum ulluven manra
patalolla petaikken kan.
Vilakkam: Aval kunattai enni en kankal iravellam urankuvatillai. Atanal nalliravilumkuta matal urvatu pariraye ennuven.