குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : நாணுத் துறவு உரைத்தல்
குறள் எண் : 1138
குறள்: நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
விளக்கம் : இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
athikaram: Nanut turavu uraittal
kural en: 1138
Kural: Niraiyariyar manaliyar ennatu kamam
maraiyirantu manru patum.
Vilakkam: Ivar nencai niruttum nirai illatavar, mikavum irankattakkavar enru karutamal kamam maraintiruttalaik katantu manrattilum velippatukinrate.