குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : அலர் அறிவுறுத்தல்
குறள் எண் : 1141
குறள்: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
விளக்கம் : (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
athikaram: Alar arivuruttal
kural en: 1141
Kural: Alarela aruyir nirkum atanaip
palarariyar pakkiyat tal.
Vilakkam: (Em katalaip parri) alar eluvatal ariya uyir pokamal nirkinratu, em nalvinaip payanal palarum ariyamalirukkinranar.