குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : அலர் அறிவுறுத்தல்
குறள் எண் : 1142
குறள்: மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
விளக்கம் : மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
athikaram: Alar arivuruttal
kural en: 1142
Kural: Malaranna kannal arumai ariyatu
alaremakku intativ vur.
Vilakkam: Malar ponra kannai utaiya ivalutaiya arumai ariyamal, inta urar eliyavalakak karuti alar kuri emakku utavi ceytanar.