குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : அலர் அறிவுறுத்தல்
குறள் எண் : 1147
குறள்: ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
விளக்கம் : இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
athikaram: Alar arivuruttal
kural en: 1147
Kural: Uravar kauvai eruvaka annaicol
niraka nilumin noy.
Vilakkam: Inta urp penkal pecum pecce uramaka tayin tataiccol niraka en katal payir valarum.