குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : குறிப்பறிதல்
குறள் எண் : 1095
குறள்: குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
விளக்கம் : நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
atikaram: Kuripparital
kural en: 1095
Kural: Kurikkontu nokkamai allal orukan
cirakkanittal pola nakum
vilakkam: Nere parkkamal oru kannai mattum curukki parppaval pola ennaip parttup parttup piraku tanakkul tane makilval.