குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : நலம் புனைந்து உரைத்தல்
குறள் எண் : 1118
குறள்: மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
விளக்கம் : நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
atikaram: Nalam punaintu uraittal
kural en: 1118
Kural: Matar mukampol olivita vallaiyel
katalai vali mati.
Vilakkam: Nilave! Ni valka! En manaiviyin mukampol nan makilumpati olivicuvay enral niyum en katalaip peruvay.