குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : காதற் சிறப்பு உரைத்தல்
குறள் எண் : 1121
குறள்: பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.
விளக்கம் : மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
atikaram: Katar cirappu uraittal
kural en: 1121
Kural: Palotu tenkalan tarre panimoli
valeyiru uriya nir.
Vilakkam: Menmaiyana molikalaip pecu kinra ivalutaiya tuya parkalil uriya nir palutan tenaik kalantar ponratakum.