குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பிரிவாற்றாமை
குறள் எண் : 1153
குறள் : அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.
விளக்கம் : அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pirivarramai
kural en: 1153
Kural: Aritaro terram arivutaiyar kannum
pirivo ritattunmai yan.
Vilakkam: Arivutaiya katalaritattum pirivu oru kalattil ulla patiyal avar piriyen enru collum uruti moliyai nampit telivatu aritu.