குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பிரிவாற்றாமை
குறள் எண் : 1155
குறள் : ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.
விளக்கம் : காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pirivarramai
kural en: 1155
Kural: Ompin amaintar pirivompal marravar
ninkin arital punarvu.
Vilakkam: Kattuk kolvatanal katalaraka amaintavarin pirivu neramal kakka ventum, avar pirintu ninkinal mintum kututal aritu.