குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பிரிவாற்றாமை
குறள் எண் : 1156
குறள் : பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
விளக்கம் : பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pirivarramai
kural en: 1156
Kural: Pirivuraikkum vankannar ayin aritavar
nalkuvar ennum nacai.
Vilakkam: Pirivaipparri terivikkum alavirkuk kal nencam utaiyavaranal, attakaiyavar tirumpivantu anpu ceyvar ennum acai payanarratu.