குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பிரிவாற்றாமை
குறள் எண் : 1158
குறள் : இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.
விளக்கம் : உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pirivarramai
kural en: 1158
Kural: Innatu inanilur valtal ataninum
innatu iniyarp pirivu.
Vilakkam: Uravanavar illata urile valvatu kotumai; en uyirkku iniyavaraip pirivatu ataivitak kotumai.