குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : படர் மெலிந்து இரங்கல்
குறள் எண் : 1161
குறள் : மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
விளக்கம் : இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Patar melintu irankal
kural en: 1161
Kural: Maraippenman yanihto noyai iraippavarkku
urrunir pola mikum.
Vilakkam: Ik kamanoyaip pirar ariyamal yan maraippen, anal itu iraippavarkku urru nir mikuvatu pol mikukinratu.