குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : படர் மெலிந்து இரங்கல்
குறள் எண் : 1162
குறள் : கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
விளக்கம் : இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Patar melintu irankal
kural en: 1162
Kural: Karattalum arrenin noyainoy ceytarkku
uraittalum nanut tarum.
Vilakkam: Ik kamanoyaip pirar ariyamal murrilum maraikkavum mutiyavillai, noy ceyta katalarkkuc colvatum nanam tarukinratu.