குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : படர் மெலிந்து இரங்கல்
குறள் எண் : 1163
குறள் : காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
விளக்கம் : துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Patar melintu irankal
kural en: 1163
Kural: Kamamum nanum uyirkavat tunkumen
nona utampin akattu.
Vilakkam: Tunpattaip porukkamal varuntukinra en utampinitattil uyire kavatittantakak kontu kamanoyum nanamum iruppakkamaka tonkukinrana.