குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : படர் மெலிந்து இரங்கல்
குறள் எண் : 1164
குறள் : காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
விளக்கம் : காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Patar melintu irankal
kural en: 1164
Kural: Kamak katalmannum unte atunintum
emap punaimannum il.
Vilakkam: Kamanoyakiya katal irukkinratu. Anal atai nintikkatantu celvatarku ventiya kavalana toniyo illai.