குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : படர் மெலிந்து இரங்கல்
குறள் எண் : 1165
குறள் : துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
விளக்கம் : இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Patar melintu irankal
kural en: 1165
Kural: Tuppin evanavar mankol tuyarvaravu
natpinul arru pavar.
Vilakkam: Inpam taruvatarkuriya natpileye tunpattait taram ivar, pakaimaiyil ennatan ceyvaro?