Thirukkural | குறள் 1167

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1167
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : படர் மெலிந்து இரங்கல்

குறள் எண் : 1167

குறள் : காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

விளக்கம் : காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Patar melintu irankal

kural en: 1167

Kural: Kamak katumpunal nintik karaikanen
yamattum yane ulen.

Vilakkam: Kamam ennum vellattai nintiyum atan karaiyai yan kanavillai; nalliravilum yan taniye irukkinren.