குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : படர் மெலிந்து இரங்கல்
குறள் எண் : 1168
குறள் : மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.
விளக்கம் : இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Patar melintu irankal
kural en: 1168
Kural: Mannuyir ellam tuyirri alittira
ennallatu illai tunai.
Vilakkam: Inta irakkalam irankattakkatu; ella uyiraiyum tunkac ceytuvittu ennai allamal veru tunai illamal irukkinratu.