குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : படர் மெலிந்து இரங்கல்
குறள் எண் : 1169
குறள் : கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.
விளக்கம் : ( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Patar melintu irankal
kural en: 1169
Kural: Kotiyar kotumaiyin tamkotiya innal
netiya kaliyum ira.
Vilakkam: (Pirintu tunpurukinra) innatkalil netuneram utaiyanavayk kalikinra irakkalankal, pirinta kotiyavarin kotumaiyai vitat tam kotiyavai.