Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 1170

Thirukkural-kural 1170

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : படர் மெலிந்து இரங்கல்

குறள் எண் : 1170

குறள் : உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

விளக்கம் : காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Patar melintu irankal

kural en: 1170

Kural: Ullamponru ulvalic celkirpin vellanir
nintala mannoen kan.

Vilakkam: Katalar ulla itattirku en manattaippol cella mutiyumanal, en kankal ivvaru vellamakiya kanniril ninta ventiyatillai.

Exit mobile version