குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : கண் விதுப்பு அழிதல்
குறள் எண் : 1173
குறள் : கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
விளக்கம் : அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kan vituppu alital
kural en: 1173
Kural: Katumenat tanokkit tame kalulum
itunakat takka tutaittu.
Vilakkam: Anru katalaraik kankal tame viraintu nokki inru tame alukinrana; itu nakaikkattakka tanmai utaiyatu.