குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : கண் விதுப்பு அழிதல்
குறள் எண் : 1175
குறள் : படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.
விளக்கம் : அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kan vituppu alital
kural en: 1175
Kural: Patalarra paital ulakkum katalarrak
kamanoy ceytaen kan.
Vilakkam: Anru katalum tankamutiyata kamanoyai untakkiya en kankal, inru uranka mutiyamal tunpattal varuntukinrana.