குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : கண் விதுப்பு அழிதல்
குறள் எண் : 1177
குறள் : உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
விளக்கம் : அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kan vituppu alital
kural en: 1177
Kural: Ulantulan tulnir aruka vilaintilaintu
venti avarkkanta kan.
Vilakkam: Anru virumpi nekilntu katalaraik kanta kankal inru urakkamillata tunpattal varunti varuntik kannirum arrup pokattum.