குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : கண் விதுப்பு அழிதல்
குறள் எண் : 1178
குறள் : பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
விளக்கம் : உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kan vituppu alital
kural en: 1178
Kural: Penatu pettar ularmanno marravark
kanatu amaivila kan.
Vilakkam: Ullattal virumpamale collalavil virumpip palakiyavar oruvar irukkinrar; avaraik kanamal kankal amaitiyuravillai.