குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : கண் விதுப்பு அழிதல்
குறள் எண் : 1179
குறள் : வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
விளக்கம் : காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kan vituppu alital
kural en: 1179
Kural: Varakkal tunca varintunca ayitai
aranar urrana kan.
Vilakkam: Katalar varavittal tunkuvatillai; vantalum tunkuvatillai; ivarrukkitaiye en kankal mikka tunpattai ataintana.