Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 1180

Thirukkural-kural 1180

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : கண் விதுப்பு அழிதல்

குறள் எண் : 1180

குறள் : மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

விளக்கம் : அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Kan vituppu alital

kural en: 1180

Kural: Maraiperal urarkku aritanral empol
araiparai kannar akattu.

Vilakkam: Araiyappatum paraipol tunpattai velippatuttum kankalai utaiya emmaip ponravaritattil maraiporulana ceytiyai arital urarkku aritu anru.

Exit mobile version