குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பசப்பு உறு பருவரல்
குறள் எண் : 1181
குறள் : நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
விளக்கம் : என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pacappu uru paruvaral
kural en: 1181
Kural: Nayantavarkku nalkamai nernten pacantaven
panpiyarkku uraikko pira.
Vilakkam: Ennai virumpiya ennavar piriyac cammatitta nan, avar pirivait tankamal pacalai konta en meniyin iyalpai yaritam poyc colven?