குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பசப்பு உறு பருவரல்
குறள் எண் : 1182
குறள் : அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
விளக்கம் : இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pacappu uru paruvaral
kural en: 1182
Kural: Avartantar ennum takaiyal ivartanten
menimel urum pacappu.
Vilakkam: Intap pacalai avar enakkut tantatu ennum perumaiyinal en meni enkum patarukinrana.