குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பசப்பு உறு பருவரல்
குறள் எண் : 1184
குறள் : உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
விளக்கம் : யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pacappu uru paruvaral
kural en: 1184
Kural: Ulluvan manyan uraippatu avartiramal
kallam piravo pacappu.
Vilakkam: Yan avarutaiya nalliyalpukalai ninaikkinren; yan uraippatum avarraiye; avvariruntum pacalai vantatu vancanaiyo? Veru vakaiyo?