குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பசப்பு உறு பருவரல்
குறள் எண் : 1185
குறள் : உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
விளக்கம் : அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pacappu uru paruvaral
kural en: 1185
Kural: Uvakkanem katalar celvar ivakkanen
meni pacappur vatu.
Vilakkam: Ato par! Emmutaiya katalar pirintu celkinrar; ito par! Ennutaiya meniyil pacalai niram vantu patarkiratu.