குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பசப்பு உறு பருவரல்
குறள் எண் : 1186
குறள் : விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
விளக்கம் : விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pacappu uru paruvaral
kural en: 1186
Kural: Vilakkarram parkkum irulepol konkan
muyakkarram parkkum pacappu.
Vilakkam: Vilakku melivataip parttu nerunkum iruttaip pola ennavarin taluval nekilvataip parttuk kattirunta pacalai varum.