குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பசப்பு உறு பருவரல்
குறள் எண் : 1188
குறள் : பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
விளக்கம் : இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pacappu uru paruvaral
kural en: 1188
Kural: Pacantal ivalenpatu allal ivalait
turantar avarenpar il.
Vilakkam: Ival pirival varuttip pacalai niram ataintal enra pali colvate allamal, ivalaik katalar vittup pirintar enru colpavar illaiye!