குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பசப்பு உறு பருவரல்
குறள் எண் : 1190
குறள் : பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
விளக்கம் : பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pacappu uru paruvaral
kural en: 1190
Kural: Pacappenap perperutal nanre nayappittar
nalkamai turrar enin.
Vilakkam: Pirivukku utanpatac ceyta katalar pirintu varuttutalaip pirar turramal irupparanal, yan pacalai urrataka peyar etuttal nallate.