குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : தனிப்படர் மிகுதி
குறள் எண் : 1192
குறள் : வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
விளக்கம் : தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Tanippatar mikuti
kural en: 1192
Kural: Valvarkku vanam payantarral vilvarkku
vilvar alikkum ali.
Vilakkam: Tammai virumpukinravarkkuk katalar alikkum anpu, uyir valkinaravarkku mekam malai peytu kapparrutalaip ponratu.