குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : தனிப்படர் மிகுதி
குறள் எண் : 1193
குறள் : வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
விளக்கம் : காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Tanippatar mikuti
kural en: 1193
Kural: Vilunar vilap patuvarkku amaiyume
valunam ennum cerukku.
Vilakkam: Katalaral virumpappatukinravarkkum (pirivut tunpam iruntalum) mintum vantapin valvom enru irukkum cerukkut takum.