குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : தனிப்படர் மிகுதி
குறள் எண் : 1195
குறள் : நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.
விளக்கம் : நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Tanippatar mikuti
kural en: 1195
Kural: Namkatal kontar namakkevan ceypavo
tamkatal kollak katai.
Vilakkam: Nam katalittavar nammaik katalikkavillai enral namakku ettakaiya makilcciyait taruvar?