குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : தனிப்படர் மிகுதி
குறள் எண் : 1196
குறள் : ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
விளக்கம் : காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Tanippatar mikuti
kural en: 1196
Kural: Orutalaiyan innatu kamamkap pola
irutalai yanum initu.
Vilakkam: Katal oru pakkamaka iruttal tunpamanatu; kavatiyin param pol irupakkamakavum ottiruppatu inpamanatakum.