குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : தனிப்படர் மிகுதி
குறள் எண் : 1197
குறள் : பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.
விளக்கம் : ( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Tanippatar mikuti
kural en: 1197
Kural: Paruvaralum paitalum kanankol kaman
oruvarkan ninroluku van.
Vilakkam: (Katalar iruvaritattilum ottirukkamal) oruvaritattil mattum kaman ninru iyankuvatal, ennutaiya tunpattaiyum varuttattaiyum ariyano?