குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : தனிப்படர் மிகுதி
குறள் எண் : 1199
குறள் : நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
விளக்கம் : நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Tanippatar mikuti
kural en: 1199
Kural: Nacaiiyar nalkar eninum avarmattu
icaiyum iniya cevikku.
Vilakkam: Nan katalikkum en kanavar enmitu anparravartam enralum, avaritam iruntu varum entac collum en cevikku inimaiyanate.