குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நினைந்தவர் புலம்பல்
குறள் எண் : 1201
குறள் : உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
விளக்கம் : நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Ninaintavar pulampal
kural en: 1201
Kural: Ullinum tirap perumakil ceytalal
kallinum kamam initu.
Vilakkam: Ninaittalum tirata periya makilcciyaic ceytalal (untapotu mattum makilcci tarum) kallai vita kamam inpamanatakum.