குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நினைந்தவர் புலம்பல்
குறள் எண் : 1202
குறள் : எனைத்தொன்று ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.
விளக்கம் : நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Ninaintavar pulampal
kural en: 1202
Kural: Enaittonaru enitekan kamamtam vilvar
ninaippa varuvatonru el.
Vilakkam: Nam virumpupavaraip pirivilum ninaittal pirivut tunpam varatu. Atanal enna analum cari, katal iniyatutan.