குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நினைந்தவர் புலம்பல்
குறள் எண் : 1203
குறள் : நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
விளக்கம் : எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Ninaintavar pulampal
kural en: 1203
Kural: Ninaippavar ponru ninaiyarkol tummal
cinaippatu ponru ketum.
Vilakkam: Enakkut tummal varuvatu pol vantu atanki vitukiratu. Avar ennai ninaikkat totanki, ninaikkamal vituvaro?