குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நினைந்தவர் புலம்பல்
குறள் எண் : 1204
குறள் : யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
விளக்கம் : என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Ninaintavar pulampal
kural en: 1204
Kural: Yamum ulenkol avarnencattu ennencattu
oo ulare avar.
Vilakkam: En nencattil avar eppotum irukkirar. Avar nencattil nanum iruppena?