குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நினைந்தவர் புலம்பல்
குறள் எண் : 1207
குறள் : மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
விளக்கம் : அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Ninaintavar pulampal
kural en: 1207
Kural: Marappin evanavan markol marappariyen
ullinum ullam cutum.
Vilakkam: Anta nalkalin ninaivukalai maravamal ninaittalum en nencu cutum; appati irukka marantal valvatu eppati?