குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நினைந்தவர் புலம்பல்
குறள் எண் : 1208
குறள் : எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.
விளக்கம் : அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Ninaintavar pulampal
kural en: 1208
Kural: Enaittu ninaippinum kayar anaittanro
katalar ceyyum cirappu.
Vilakkam: Avarai nan eppati enninalum kopappatamattar; anpulla avar enakkut tarum inpam attakaiyatu anro!