குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நினைந்தவர் புலம்பல்
குறள் எண் : 1210
குறள் : விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
விளக்கம் : தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Ninaintavar pulampal
kural en: 1210
Kural: Vitaatu cenraraik kanninal kanap
pataati vali mati.
Vilakkam: Tinkale! Piriyamal iruntu irutiyil pirintu cenra katalarai en kannal tetik kanumpatiyaka ni maraintu vitamal iruppayaka!