குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : கனவு நிலை உரைத்தல்
குறள் எண் : 1211
குறள் : காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
விளக்கம் : ( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kanavu nilai uraittal
kural en: 1211
Kural: Katalar tutotu vanta kanavinukku
yatucey venkol viruntu.
Vilakkam: (Yan pirival varunti urankiyapotu) katalar anuppiya tutotu vanta kanavukku uriya viruntaka enna ceytu utavuven?