குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : கனவு நிலை உரைத்தல்
குறள் எண் : 1214
குறள் : கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
விளக்கம் : நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kanavu nilai uraittal
kural en: 1214
Kural: Kanavinan untakum kamam nanavinan
nalkarai natit tararku.
Vilakkam: Neril vantu anpu ceyyatavarai avar irukkum itam poy avarait tetikkontu vantu taruvatal kanavil enakku inpam untakiratu.